News & Events

20
Aug2026
AI Whatsapp Chatbot

AI Whatsapp Chatbot

  மக்கள் சேவையில் இன்னுமொரு டிஜிட்டல் முன்னேற்றம்! நல்லூர் பிரதேச செயலகத்தின் WhatsApp AI உதவியாளர் மக்களுக்கான சேவைகளை மேலும் விரைவாகவும், இலகுவாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் வழங்கும் நோக்கில், நல்லூர் பிரதேச செயலகத்தினால் WhatsApp AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி...

17
Jul2026
Notice

Notice

      தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் கடிதத்தினை இப்போது வீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

22
Jun2026
இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) அவர்கள் கலந்துகொண்டதுடன்...

22
Jun2026
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

      யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு 09.06.2026 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தலைவராக யாழ்ப்பாண...

22
Jun2026
Divisional Productivity Index 1.0

Divisional Productivity Index 1.0

          "Citizen-Centric Administration – Citizen Mirror: Divisional Productivity Index 1.0"   தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index...

15
Jun2026
Invitation for Bid 2026/01

Invitation for Bid 2026/01

      Invitation for Bid 2026/01

05
May2026
பிராஜாசக்தி உபகுழு கூட்டம்

பிராஜாசக்தி உபகுழு கூட்டம்

    நல்லூர் பிரதேசத்திற்கான பிராஜாசக்தி உபகுழு கூட்டம் இன்று 29/04/2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ.) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் பிரதேச செயலாளர்,...

05
Feb2026
78 ஆவது சுதந்திர தின விழா

78 ஆவது சுதந்திர தின விழா

    78 ஆவது சுதந்திர தின விழா இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. காலை 8.04 மணிக்கு தேசியக் கொடியேற்றப்பட்டு அதனைத்...

13
Jan2026
2026ம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது

2026ம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது

            இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உ.யசோதா அவர்களின் தலைமையில் புதுவருடத்திற்கான ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு

11
Nov2025
"பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழா

"பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழா

      கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் கமுர்த்தி அபிவிருத்தி திண்ணைக்களத்தினால் நடாத்தப்பட்ட "பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழாவானது 28.10.2025 திகதி அலரிமாளிகையில் நடை பெற்றது இவ் நிகழ்வில் 2024...

11
Nov2025
நடமாடும் சேவை

நடமாடும் சேவை

    14/11/2025 அன்று பிரதேச செயலக நடமாடும் சேவையில் பங்குபற்றி மக்கள் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

18
Sep2025
குருதி வழங்குதல்

குருதி வழங்குதல்

" உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" குருதிக்கொடை நிகழ்வானது நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (17.09.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.               ...

« »

 

 

 

 

 

 

FaLang translation system by Faboba
Scroll To Top