News & Events

14
Oct2026
நடமாடும் சேவை – பொதுமக்களுக்கான அறிவித்தல்

நடமாடும் சேவை – பொதுமக்களுக்கான அறிவித்தல்

நடமாடும் சேவை – பொதுமக்களுக்கான அறிவித்தல்நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம அலுவலர் பிரிவு: J/113 இடம்: கிராம உத்தியோகத்தர் அலுவலகம்,கலைமகள் வீதி, கல்வியங்காடு. திகதி: 15.10.2026 (வியாழக்கிழமை) நேரம்: மு.ப....

21
Sep2026
தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு! யாழ்ப்பாண மாவட்ட தொழிற்சந்தை – 2026 03.10.2026 | சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்...

11
Sep2026
Mobile service - NIC

Mobile service - NIC

தேசிய அடையாள அட்டை தொடர்பான நடமாடும் சேவை நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: பூம்புகார் சனசமூக நிலையம் திகதி: 15.09.2026 நேரம்: காலை 9.00 மணி முதல்...

20
Aug2026
AI Whatsapp Chatbot

AI Whatsapp Chatbot

  மக்கள் சேவையில் இன்னுமொரு டிஜிட்டல் முன்னேற்றம்! நல்லூர் பிரதேச செயலகத்தின் WhatsApp AI உதவியாளர் மக்களுக்கான சேவைகளை மேலும் விரைவாகவும், இலகுவாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் வழங்கும் நோக்கில், நல்லூர் பிரதேச செயலகத்தினால் WhatsApp AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி...

17
Jul2026
Notice

Notice

      தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் கடிதத்தினை இப்போது வீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

22
Jun2026
இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) அவர்கள் கலந்துகொண்டதுடன்...

22
Jun2026
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

      யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு 09.06.2026 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தலைவராக யாழ்ப்பாண...

22
Jun2026
Divisional Productivity Index 1.0

Divisional Productivity Index 1.0

          "Citizen-Centric Administration – Citizen Mirror: Divisional Productivity Index 1.0"   தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index...

15
Jun2026
Invitation for Bid 2026/01

Invitation for Bid 2026/01

      Invitation for Bid 2026/01

05
May2026
பிராஜாசக்தி உபகுழு கூட்டம்

பிராஜாசக்தி உபகுழு கூட்டம்

    நல்லூர் பிரதேசத்திற்கான பிராஜாசக்தி உபகுழு கூட்டம் இன்று 29/04/2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ.) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் பிரதேச செயலாளர்,...

05
Feb2026
78 ஆவது சுதந்திர தின விழா

78 ஆவது சுதந்திர தின விழா

    78 ஆவது சுதந்திர தின விழா இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. காலை 8.04 மணிக்கு தேசியக் கொடியேற்றப்பட்டு அதனைத்...

13
Jan2026
2026ம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது

2026ம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது

            இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உ.யசோதா அவர்களின் தலைமையில் புதுவருடத்திற்கான ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு

« »
FaLang translation system by Faboba
Scroll To Top