14/11/2025 அன்று பிரதேச செயலக நடமாடும் சேவையில் பங்குபற்றி மக்கள் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

" உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" குருதிக்கொடை நிகழ்வானது நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (17.09.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.


சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் - 2025 தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான மேலதிக பிரதிபலன் வழங்குவதற்கான விண்ணப்பம் கோரல்

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அலகும், நல்லூர் பிரதேச செயலக கலாசாரப்பேரவையும் இணைந்து கொக்குவில் செல்வமகால் திருமணமண்டபத்தில் 2025.07.25அன்று வெகு விமர்சையாக பண்பாட்டு பெரு விழாவை நல்லூர் பிரதேச செயலாளரும் நல்லூர் கலாசாரப் பேரவைத்தலைவரும் ஆகிய பெருமதிப்புக்குரிய திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் வெகு விமர்சையாக முன்னெடுத்தனர்.