கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம், கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் " வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் 08.04.2022, 09.04.2022 ஆகிய தினங்களில் மாகாணசபை கட்டிடத் தொகுதி, கைதடியில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
 
பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
May be an image of text that says 'கெளரவ ஆளுதரின் தெறிப்படுத்தலில் உன்னாட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாணை மோட்டார் போக்குவரத்து திணை க்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திணை கொழும்பு என்பன நடாத்தும் ஒழுங்குகளை பேணி, பாதுகாப்பாக பயணிப்போம். எனும் தொளிப்பொருளில் நடமாடும் சேவை வழங்கப்படும் சேவைகள் வாகன உடைமை மாற்றங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல் வாசித்தலில் எழுதுதலில் விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை. வாகன வருமான வரி தொடர்பானவை பதிவுப்புத்தகத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல். வாகன இலக்கத்தகடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள். ஓட்டுநர் பரிட்சார்த்த தேர்வு. தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஓமினி பஸ் ஆக மாற்றம் செய்தல் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல் காலம் :- 08-04-2022 09-04-2022 இடம்: மாகாணசபை கட்டிடத் தொகுதி. கைதடி. தங்களது சேவையை இலகுப்டுத்த முன்கூட்டியே பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு 0212219297 0212216695' No photo description available.
FaLang translation system by Faboba
Scroll To Top