|
கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம், கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் " வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் 08.04.2022, 09.04.2022 ஆகிய தினங்களில் மாகாணசபை கட்டிடத் தொகுதி, கைதடியில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
|
|
![]() |
![]() |
| விளையாட்டுத் திறன்களை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டம் - 2021 மூலம் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்காக கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளின் பதிவுகள் | |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
| கௌரவ ஆளுநர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து நடாத்தும் வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களிற்கான இலவச வைத்திய முகாம் 2021.11.21 ம் திகதி கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| விளையாட்டுத் திறன்களை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டம் - 2021 மூலம் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் தெரிவு செய்தல் |
![]() |