| பதிவாளர் நாயகத் திணைக்கள சேவைகளைப் புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய விழாவொன்றினை 2019 ம்ஆண்டு மார்ச் மாதம் 16 ம் திகதியன்று மு .ப. 9.30 மணிக்கு பத்தரமுல்லை பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் கௌரவ பிரதம ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது. |