நடமாடும் சேவை – பொதுமக்களுக்கான அறிவித்தல்
நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம அலுவலர் பிரிவு: J/113
இடம்: கிராம உத்தியோகத்தர் அலுவலகம்,
கலைமகள் வீதி, கல்வியங்காடு.
திகதி: 15.10.2026 (வியாழக்கிழமை)
நேரம்: மு.ப. 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை.
வழங்கப்படும் சேவைகள்:
தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள்
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் தொடர்பான சேவைகள்
உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு
பதிவாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பான சேவைகள்
பொதுமக்கள் அனைவரும் இச்சேவையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நல்லூர் பிரதேச செயலகம்
சேவைக்கே முதலிடம்



















