இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உ.யசோதா அவர்களின் தலைமையில் புதுவருடத்திற்கான ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பில் சிறப்பான பங்களிப்பினை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கப்பட்டதுடன் அலுவலகத்திற்கு விடுமுறையினை குறைவாகப் பெற்று வரவினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் வெற்றிகளுக்காக கௌரவிக்கப்பட்டு தொடர்ந்து சமூக பாதுகாப்பு சபைக்கான சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவான சேமிப்புகளை சேகரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
  605970836_2733259670344905_359445882024793793_n.jpg  605816810 2733259733678232 3416038200241868845 n  605931210 2733259820344890 5089170369823974147 n  608128227 2733259897011549 5223568665152098326 n
 
 
  608236156 2733259850344887 1891490059971663883 n    605984305 2733260137011525 1588476246637857004 n  605598655 2733260310344841 2413221250502545665 n  606082513 2733260483678157 1844077661326467051 n 
 
 
 
  606486839 2733321643672041 7654531078825170199 n  607148947 2733321723672033 7070401998802067145 n  608099892 2733323193671886 2989755937824055671 n   610638693 2733323067005232 5683014035331514545 n 
FaLang translation system by Faboba
Scroll To Top